CMDA – காலிப்பணியிடங்கள் நிரப்ப – ஐகோர்ட்டு உத்தரவு

Posted on Leave a commentPosted in local News

மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வில் உள்ள ‘காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்’ ஐகோர்ட்டு உத்தரவு!!! சென்னை, மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பி ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத கட்டிடங்கள்சென்னை ஜார்ஜ் டவுன் மற்றும் சவுகார்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமீறல் கட்டிடங்களை இடித்து தள்ள அதிரடியாக உத்தரவிட்டது. […]

சிறப்பு ஆசிரியர் தொழில்நுட்ப தேர்வு : 30 ஆண்டு கால ‘சிலபஸ்’ மாற்றம்.

Posted on Leave a commentPosted in local News

சிறப்பு ஆசிரியர்களுக்கான தொழில்நுட்ப தேர்வில், 30 ஆண்டு கால பழமையான பாடத்திட்டம், வரும் கல்வி ஆண்டில் மாற்றப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கலை, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல், கைவினை, தோட்டக்கலை உள்ளிட்டபாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், 5,000த்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஆசிரியர்களும் உள்ளனர்.இதில் சேர, பிளஸ் 2 முடித்து, அரசு தேர்வுத் துறை நடத்தும், தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற […]