அ.இ.அ.தி.மு.க. மைய புள்ளியாக – சசிகலா?

Posted on Leave a commentPosted in india, Political News

Flash News:  அ.இ.அ.தி.மு.க. மைய புள்ளியாக செயல்பட  சசிகலா(சின்ன அம்மா) அவர்களை அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.   செங்கோட்டையன் தலைமையில் ஜெயலலித்தா இல்லத்தில் நடந்து வரும் கூடத்தில், அதிமுகவின் மையப்புள்ளியாக சசிகலா செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்களாம் . அம்மாவின் நிழலாக இருந்த சின்னமாவால் தான் கட்சியையும் அம்மாவின் கொள்கைகளையும் வழி நடத்த முடியும் எனவும் கூறியுள்ளனர். அம்மாவின் வழியில் கழகத்தை வழி நடத்த கழக பொறுப்பாளர்கள் வேண்டுகோள். source: Jaya News