ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அதிரடி மாற்றம்

Posted on Leave a commentPosted in educational news, Teacher's zone

ஆசிரயர் தேர்வு வாரிய பதவியில் இருந்து விபு நாயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். IAS அதிகாரி காகர்லா உஷா புதிய தலைவராக நியமிக்க பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்த விபு நாயார் அதிரடியாக நேற்று (09.02.2017) மாலை பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மாற்றத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கல்வி துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் எட்டு லட்சம் பட்டதாரிகள் […]

TNTET -2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை சந்தித்து மனு.

Posted on Leave a commentPosted in employement News, Teacher's zone

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்போது நிரப்பப்படும் பணிநியமனத்தின் போது தகுதிகாண் முறையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.  

Good News – TNTET தேர்வு, இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில்

Posted on Leave a commentPosted in educational news, employement News, Teacher's zone

ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி நடத்தஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து நிருபர்கள் கேள்வி […]

பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Posted on Leave a commentPosted in Teacher's zone

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில்மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதோடு, கற்பித்தல்முறைகளில் புதிய உத்திகள்பின்பற்றப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப சமச்சீர்கல்விபாடத்திட்டத்தில் மாற்றம்கொண்டு வரவேண்டும் என்றபத்திரிகை செய்தியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதிலளிக்கநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர்அடங்கிய அமர்வின்முன்பு, இந்தவழக்குபுதன்கிழமைவிசாரணைக்குவந்தது. அப்போது, பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் எஸ். கண்ணப்பனின்பதில் மனுதாக்கல்செய்யப்பட்டது. அதில், ஆதாரமற்றதகவல்களின் அடிப்படையில்செய்தி […]

ஆசிரியர்களை, ஆசிரியர் பணியை கொச்சை படுத்தும் நோக்கத்தில்

Posted on Leave a commentPosted in Teacher's zone

ஆசிரியர்களை, ஆசிரியர் பணியை கொச்சை படுத்தும் நோக்கத்தில் வெளியிட்டுள்ள இப்பதிவிற்கு ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் பதில் ஆசிரியர் பணி குறித்து கேவலமாக பதிவிடும் நபர்களுக்கு பதில் தருவது எனது கடமை… குறிப்பு: அவதூறு செய்பவர்களின் மனதைப் பண்படுத்தவே புண்படுத்த அல்ல… இன்னும் பல தகவல்கள் எனக்கு தெரியாமல் இருக்கலாம்… கூறுங்கள் தெரிந்து கொள்கிறேன்… நன்றி! இப்பதிவிற்கு ஆசிரியர் குரல் சார்பில் கண்டனம் தெரிவிக்கபடுகிறது.