16549 பகுதிநேர ஆசிரியர்களை கல்வித் தகுதிக்கேற்ப சிறப்பாசிரியர்களாக, தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணி நிலைப்பு செய்ய

Posted on Leave a commentPosted in Uncategorized

16549 பகுதிநேர ஆசிரியர்களை கல்வித் தகுதிக்கேற்ப சிறப்பாசிரியர்களாக, தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணி நிலைப்பு செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களுக்கு சிறப்பாசிரியர்களாக ஏற்கனவே பலர் பணிபுரிந்து வருகின்றனர். அதைப்போலவே சுமார் 2000 கணினி பயிற்றுநர்கள் தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அதே கல்வித் தகுதி உடைய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை சேர்ந்த 16549 […]