Pakistan PM Nawaz Sharif rekindles Kashmir issue, calls Burhan Wani a ‘charismatic leader’

Posted on Leave a commentPosted in World News

Islamabad: Needling India, Pakistan Prime Minister Nawaz Sharif on Thursday again praised Hizbul Mujahideen militant Burhan Wani calling him a “vibrant and charismatic leader”. Sharif, while addressing an International Parliamentary Seminar on Kashmir in Islamabad, called for an end to the “continued suffering” of generations in Kashmir. Pakistan Prime Minister Nawaz Sharif. Reuters The world […]

எகிப்தில் இருந்து அறுவை சிகிச்சைக்காக 500 கிலோ எடை பெண்ணை மும்பை அழைத்து வருவதில் சிக்கல் விமான நிறுவனங்கள் கைவிரிப்பு

Posted on Leave a commentPosted in World News

எகிப்தில் இருந்து அறுவை சிகிச்சைக்காக 500 கிலோ எடை பெண்ணை மும்பை அழைத்து வருவதில் சிக்கல் விமான நிறுவனங்கள் கைவிரிப்பு மும்பை, அதிக உடல் உடையால் அவதிப்பட்டு வரும் எகிப்தை சேர்ந்த 500 கிலோ எடை கொண்ட பெண்ணை அறுவை சிகிச்சைக்காக மும்பை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 500 கிலோ குண்டு பெண்: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரை சேர்ந்த பெண் எமான் (வயது 36). இவருக்கு 11 வயது இருந்தபோது பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் […]

சாலமன் தீவுகளில் – நிலநடுக்கம்

Posted on Leave a commentPosted in World News

சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது தென் பசுபிக் கடலில் உள்ள சாலமன் தீவுகளில் நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 என்ற பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  சாலமன் தீவின் தென்மேற்கு பகுதியிலிருந்து  68 கி.மீ தொலைவில் உள்ள கிராகிரா என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பல […]

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி – இந்தியா

Posted on Leave a commentPosted in World News

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி – இந்தியா வாஷிங்டன்:பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி என்று இந்தியா அறிவித்து அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.முன்னதாக, ஒபாமா அரசின் நிர்வாகம் கடந்த ஜூன் மாதமே இதற்கான முடிவுகளை எடுத்த போதும் சட்டபூர்வமாக நேற்று நெறிமுறைப்படுத்தப்பட்டது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் அஸ்டான் கர்டெர், இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மசோதா அந்நாட்டு செனட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள அஸ்டான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் […]

விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க வீரர்-மரணம்

Posted on Leave a commentPosted in World News

விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க வீரர் ஜான் கிலன் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நியூயார்க்: அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன். 95 வயதான இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே கொலம்பசில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர் கடந்த 1962-ம் ஆண்டு விண்வெளிக்கு சென்றார். இவர் விண்வெளிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட முதல் வீரர் ஆவார். விண்வெளி பயணத்தை […]