பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

Posted on Leave a commentPosted in educational news, Teacher's zone

தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும். நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, அவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில், மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க, அறிவுரை வழங்க வேண்டும். […]

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அதிரடி மாற்றம்

Posted on Leave a commentPosted in educational news, Teacher's zone

ஆசிரயர் தேர்வு வாரிய பதவியில் இருந்து விபு நாயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். IAS அதிகாரி காகர்லா உஷா புதிய தலைவராக நியமிக்க பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்த விபு நாயார் அதிரடியாக நேற்று (09.02.2017) மாலை பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மாற்றத்துக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கல்வி துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சுமார் எட்டு லட்சம் பட்டதாரிகள் […]

TNTET PAPER 1 & 2 SYLLABUS

Posted on Leave a commentPosted in Uncategorized

TNTET PAPER 1 & 2 SYLLABUS Paper 1 Syllabus – Click Here Paper 2 Syllabus – Click Here For Study Materials with amazing offers: Sakthi Publication Paper II – Maths & Science – Click Here Sakthi Publication TNTET PAPER II – 5000 Q&A CHILD DEVELOPMENT & PEDAGOGY (TAMIL) – Click Here SURA COLLEGE OF COMPETITION TN-TET Paper (II) […]

TNTET -2013 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை சந்தித்து மனு.

Posted on Leave a commentPosted in employement News, Teacher's zone

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தற்போது நிரப்பப்படும் பணிநியமனத்தின் போது தகுதிகாண் முறையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.  

காவல்துறை வேலை வாய்ப்பு – இலவச பயிற்சி வகுப்பு

Posted on Leave a commentPosted in educational news

குறிஞ்சி தமிழ் கூடல் மற்றும் சரஸ்வதி TNPSC/TET/NEET பயிற்சி மையம் நடத்தும் இலவச பயிற்சி வகுப்புகள் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. முதல் 25 நபர்கள்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.   தொடர்புக்கு : ஸ்ரீ சரஸ்வதி பயிற்சி மையம், பாரதி பள்ளி எதிரில், கச்சிராயபாளையம். சின்னசேலம் வட்டம், விழப்புரம் மாவட்டம் – 606207 & ஸ்ரீ வேலன் ஜெராக்ஸ், பாரதி பள்ளி எதிரில், கச்சிராயபாளையம். சின்னசேலம் வட்டம், விழப்புரம் மாவட்டம் – 606207   போன் : […]

Good News – TNTET தேர்வு, இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில்

Posted on Leave a commentPosted in educational news, employement News, Teacher's zone

ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி நடத்தஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர்பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவனநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து நிருபர்கள் கேள்வி […]

EMIS NEWS :- த.ஆ. கவத்திற்கு.

Posted on Leave a commentPosted in emis

EMIS NEWS :- த.ஆ. கவத்திற்கு. கீழே கண்ட Pdf பைலை திறந்து பார்த்து அதிலுள்ளது போல் EMIS பதிவு 1 நகலை வரும் சனிக்கிழமைக்குள் AEEO அலுவலகத்தில் கொடுக்கவும்.   Format 1 – Click Here Format 2 – Click here  

SSLC One mark Q&A – Slow learners Materials

Posted on Leave a commentPosted in SSLC Study Materials

SSLC One Mark Q&A and Slow Learners Materials by S.Suresh Kumar.M.A.,B.Ed., பத்தாம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினா விடை மற்றும் மெல்ல கற்போருகான கையேடு. 9th std 3rd term social – 9ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் சமூக அறிவியல் (TM) – click here 10th slow learners social (TM)- Click Here 10th social One mark Q & A (TM) – Click […]